18 செப்டம்பர், 2008

பெரியார் சொன்னது

கடவுளை மற மனிதனை நினைஇது உங்களின் தாரக மந்திரமா?
மனிதனை நினைக்கும் அளவிற்குமனிதன் புனித ஆத்மா
கிடையாதுவிலங்கினமும் அஞ்சி பயந்து நடுங்கும்அளவிற்கு மிருகதனமானவன் மனிதன் .உலகின் நினைத்து பார்க்க முடியாதஅளவிற்கு கொடுமைகள் புரியும்மனிதனை ஏன் நினைக்க சொல்கிறீர்கள்?மனிதனுக்கு மனிதாபிமானம் உண்டா?பசிக்கு உணவு கொடுக்கும் மனிதன் உண்டா?சாபிடும்போது உணவை பிடுங்கும் மனிதன் தான் உண்டுதாகத்திற்கு நீர் கூட தரவேண்டாம் குடிக்கும் நீரைதட்டி பறிக்காமல் இருந்தால் போதாதா?இப்படி இருக்கும் மனிதனைஏன் நினைக்க வேண்டும் ?அவனை நினைப்பது கொடுமை .....அவனை நினைப்பது மூடத்தனம் .கடவுளை நினை என்று நான் கூறவில்லைஅற்ப மனிதனை நினைக்காதே என்று தான் நான் கூறுகிறேன் .கடவுள் இல்லை இது உங்கள் கூற்று .ஆக இல்லாத ஒன்றை பற்றி நாம் பேசவேண்டாம் .இருக்கும் மனிதனை நினைக்கவும் வேண்டாம்காரணம் மனிதன் கடவுளை விடகொடுமையானவன் ....கடவுளை விட மோசமானவன்கடவுளை விட மூர்கதனமானவன் .....மனிதன் கடவுளை விட மிருகதனமானவன்அவனை நினைப்பதை விடஇல்லாத கடவுளை நினைப்பது மேல் .............

கருத்துகள் இல்லை: