6 ஜனவரி, 2009

சீமான், ஒரு மான உணர்ச்சி உள்ள தமிழனுக்கு முன்னுதாரணம்.
பதிவு செய்தவர்: தமிழர் நேசன் பதிவு செய்தது: 06 Jan 2009 09:42 am
சீமான், ஒரு மான உணர்ச்சி உள்ள தமிழனுக்கு முன்னுதாரணம். பகல் வேஷம் போட்டு மக்கள் ஒட்டு வாங்கி தங்கள் சுய நலனியும், குடும்ப நலனையும் பேணும் இன்றைய தமிழக அரசியல் வாதிகள் முக, ஜ, போன்றவர்களை விட, எந்த அரசியல் லாபமும் இன்றி இன உரிமைக்காக பேசும் சீமான் - சிறந்தவனே.!! தமிழர் தலைவன் என்று தன்னை கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், தமிழ் இனத்திற்க்காக யாருக்கும் பயப்படாமல் கருத்தை சொல்லும் ஒரு சாதரண குடிமகனை சிறையில் இட்டு தண்டிப்பது கண்டனத்துக்குரியது.
பதிவு செய்தவர்: அரபு நாட்டிலிருந்து பதிவு செய்தது: 05 Jan 2009 09:59 pm
கருணாநிதி தமிழர் தலைவன் என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டார்.
சீமானை பாராட்டியே தீரவேண்டும்..அவரென்ன ஓட்டுக்காகவா பேசினார்?? சினிமா-வில் இல்லாத விளம்பரமா அவர் பேசுவதில் கிடைக்கப் போகிறது...தன்மானத் தமிழன் தன் உணர்வை கொட்டி இருக்கிறார் பேச்சின் மூலம்... இறையாண்மை பேசுகிறோம்,சட்டம் பேசுகிறோம் இன்னும் காவிரி,முல்லை பெரியாறு பிரச்சனையில் அந்த மாநிலத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை...!!!

கருத்துகள் இல்லை: